TamilNadu | News | Daily Update
Pages
உலகம்
அரசியல்
தமிழகம்
மாவட்டம்
விளையாட்டு
வர்த்தகம்
சினிமா
கனடாவில் நிலநடுக்கம்
கனடா நாட்டில் இன்று அதிகாலையில்நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல்வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் சேத மதிப்பு குறித்து தகவல் எதுவும் வெளியிடப்பட வில்லை
Newer Post
Older Post
Home