சிரியா மீது இன்று 2 ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஏவுகணை ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டதாகவும், மறு தரப்பில் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதாகவும், ரசாயன பைப்லைன்கள் உடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிரியா எல்லை பகுதியில் எவ்வித தாக்குதலும் .நடக்ககவில்லை என்று ரஷ்யா மற்றும் சிரியா , இந்தியா, அமெரிக்கா மறுத்துள்ளது. ஆனால் இஸ்ரேல் தனது ஆங்கர் என்ற ராக்கெட்டை இயக்கி சோதனை செய்ததாக பொறுப்பேற்றுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டுள்ளது.

சிரிய அதிபராக பஷார் அல் ஆசாத் இருந்து வருகிறார். இவரை பதவி விலக கோரி மக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர், இவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு ராணுவம் ரசாயன குண்டு வைத்து பலரை கொன்றாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன. சிரியா மீது ராணுவ தாக்குதலை நடத்திட அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் ஒபாமா அந்நாட்டு பார்லி.,யில் ஒப்புதல் கோரியுள்ளார்.